ஷீரடி சாய் பாபா அருளால் கிடைத்த அப்பம் இரண்டாகி அற்புதம் நடந்தது சத்தியமான உண்மை. எங்கள் வீடு பூஜை அறையில் வைத்து பூஜை செய்த இடத்திலேயே நிழற்படம் எடுத்தேன் அது தான் இவை. படங்களை நன்றாக பார்த்தல் அதில் பாபாவின் திருப்பாத சுவடுகளும் துளசி இலை பதிவுகளும் செம்பருத்தி பூவின் அச்சுகளும் தெரியும்.
7 நாட்களாக மூடி வைத்த பாத்திரத்தின் உள்ளே இப்படி பதிவுகள் இருப்பது இறை அருளால் மட்டுமே.
ஒம் ஸ்ரீ சாய் பாபா .............................
ஒம் நமசிவாய ...................
7 நாட்களாக மூடி வைத்த பாத்திரத்தின் உள்ளே இப்படி பதிவுகள் இருப்பது இறை அருளால் மட்டுமே.
ஒம் ஸ்ரீ சாய் பாபா .............................
ஒம் நமசிவாய ...................