இந்த பூமி பந்தின் துணையோடு சூரியனை 38 முறை சுற்றி வந்துவிட்டேன். 39 வது முறையாக சூரியனை சுற்ற ஆரம்பிக்கிறேன். இறைவன் துணையுடன் எந்த தடைகளும் இல்லாமல் இந்த சுற்றினை நலமாக முடிக்க வேண்டும். இன்றைய எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய என்னை ஆசிர்வதித்த எனது முகநூல் நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த