வெள்ளி, 15 ஜனவரி, 2010

தமிழ் புத்தாண்டு 
திருவள்ளுவர் ஆண்டு 2041


பொங்கலோ பொங்கல்
சங்கரன் பொங்கல்
பட்டி பலுக
பால் பானை பொங்க
பொங்கலோ பொங்கல் !


இன்னபமும் துன்பமும் வெளியில் இல்லை

திங்கள், 4 ஜனவரி, 2010

தத்துவம்


 
ஆரோக்யமே இளமை .


கடன் இல்லாமல் இருத்தலே செல்வம் .


இன்று நான்  படித்த செய்தி இது. 

புதன், 16 டிசம்பர், 2009

என் இனிய தமிழ் மக்களே!

அன்பு நண்பர்களே !

இந்த புதியவனின் புதிய பாதை இன்று முதல் துவங்குகிறது
நெடுந்தூர பயணத்தின் முதல் அடி இது
முதல் கவிதை
அடி ஒவ்வொன்றும் படி - நீ
அடி ஒவ்வொன்றயும் படி,
உன்னுள் உறங்கும் நெருப்பினை
உசுப்பி புதிதாய் உலகம் வடி
அடி ஒவ்வொன்றும் படி - நீ
அடி ஒவ்வொன்றயும் படி .


u