மூன்று தலைமுறைக்கும்
முத்தான கவிதைகள் எழுதி
அன்றும், இன்றும், என்றும் ..........
இளமைக்கும்,
இலக்கியத்திற்கும்,
இறை தொண்டிற்கும்............
இடைவிடாது தொண்டு செய்த
இளமை கவிஞர்
வாலி ............
இன்று முதல் கவிதை எழுதுவதை
நிறுத்தி கொண்டு
வானுலக தேவர்களை
தனது புலமையால்
வசப்படுத்த சென்று இருக்கிறார் .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக