வெள்ளி, 18 ஜனவரி, 2013

கவிதைகளை நீங்களே பதிவு செய்ய..

உங்கள் கவிதைகளை நீங்களே பதிவு செய்ய...

உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.

கணக்கை உருவாக்கியவுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

அதில் உள்ள இணையப் பாதையை சொடுக்கி உங்கள் கணக்கை இயக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் கவிதைகளை பதிவு செய்ய முடியும்.

எமது பரிசீலனையின் பின்னர் அது பிரசுரிக்கப்படும்.

நன்றி

http://www.poems.kalucu.com/index.php/submit
 
அரசு பள்ளிகளில் கல்வி தரம்

Photo: அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
கல்வி தரம் :
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில் 10 ல் 5 கிராமப்புற மாணவர்களுக்கு எளிய கணக்குகளை கூட போட தெரியவில்லை என ஆய்வு அறிக்கை கூறுகிறது. நாட்டின் கல்வி தரம் குறித்து மிகப் பெரிய கேள்விக் குறியை ஆண்டு கல்வி அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையின்படி 2010ல் பாதிக்கும் மேற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 2ம் வகுப்பு பாடங்களை படிக்கும் அளவிற்கே திறன் பெற்றவர்களாக உள்ளனர். 2012ம் ஆண்டு இந்த அளவு 46.8 சதவீதமாக குறைந்துள்ளது.தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், 2010ல் 50.7 சதவீதமாக இருந்த மாணவர்களின் படிக்கும் திறன் 2012ல் 41.7 சதவீதமாக குறைந்துள்ளது.
அமைச்சர் தகவல் : 
விரிவான விளக்கங்கள்,மற்றும் தெளிவான கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடே அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவதற்கான காரணம் என கூறப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் தெரிவித்துள்ளார். கூடுதல் சுமையை மாணவர்கள் மீது திணிக்க கூடாது என்பதற்கே இவ்வாறு நடைபெறுவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வு அர்த்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் 3 ஆண்டுகளுக்க ஒரு முறை புள்ளி விபரம் மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அதில் நாட்டின் கல்வி தரம் சிறப்பாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆய்வு அறிக்கை : 
நாடு முழுவதும் 567 மாவட்டங்களில் உள்ள 3 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிக்கும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையின்படி, 5ம் வகுப்ப படிக்கும் 10 ல் 7 குழந்தைகளுக்கு சாதாரண இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை என தெரிய வந்துள்ளது. 2010ல் 70.9 சதவீதமாக இருந்த மாணவர்களின் கல்வி தரம் 2012ல் 53.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை கணக்குகள் குறித்த கல்வி அறிவு திறன் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
அரசு நிலைப்பாடு : 
கல்வி தரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டை கணித ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆய்த்தி உள்ளது. கல்வி தரம் மற்றும் அதற்கான விதிமுறைகள் 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான பள்ளி குழந்தைகள் குறைந்தபட்சம் மூன்றாம் தரத்திற்கும் கீழாகவே உள்ளனர். அதே சமயம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் தர அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
கல்வி தரம் :
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில் 10 ல் 5 கிராமப்புற மாணவர்களுக்கு எளிய கணக்குகளை கூட போட தெரியவில்லை என ஆய்வு அறிக்கை கூறுகிறது. நாட்டின் கல்வி தரம் குறித்து மிகப் பெரிய கேள்விக் குறியை ஆண்டு கல்வி அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையின்படி 2010ல் பாதிக்கும் மேற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 2ம் வகுப்பு பாடங்களை படிக்கும் அளவிற்கே திறன் பெற்றவர்களாக உள்ளனர். 2012ம் ஆண்டு இந்த அளவு 46.8 சதவீதமாக குறைந்துள்ளது.தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், 2010ல் 50.7 சதவீதமாக இருந்த மாணவர்களின் படிக்கும் திறன் 2012ல் 41.7 சதவீதமாக குறைந்துள்ளது.
அமைச்சர் தகவல் :
விரிவான விளக்கங்கள்,மற்றும் தெளிவான கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடே அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவதற்கான காரணம் என கூறப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் தெரிவித்துள்ளார். கூடுதல் சுமையை மாணவர்கள் மீது திணிக்க கூடாது என்பதற்கே இவ்வாறு நடைபெறுவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வு அர்த்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் 3 ஆண்டுகளுக்க ஒரு முறை புள்ளி விபரம் மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அதில் நாட்டின் கல்வி தரம் சிறப்பாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு அறிக்கை :
நாடு முழுவதும் 567 மாவட்டங்களில் உள்ள 3 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிக்கும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையின்படி, 5ம் வகுப்ப படிக்கும் 10 ல் 7 குழந்தைகளுக்கு சாதாரண இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை என தெரிய வந்துள்ளது. 2010ல் 70.9 சதவீதமாக இருந்த மாணவர்களின் கல்வி தரம் 2012ல் 53.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை கணக்குகள் குறித்த கல்வி அறிவு திறன் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரசு நிலைப்பாடு :
கல்வி தரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டை கணித ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆய்த்தி உள்ளது. கல்வி தரம் மற்றும் அதற்கான விதிமுறைகள் 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான பள்ளி குழந்தைகள் குறைந்தபட்சம் மூன்றாம் தரத்திற்கும் கீழாகவே உள்ளனர். அதே சமயம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் தர அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வியாழன், 17 ஜனவரி, 2013

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.

இதை படிக்கும் சகோதரிகளே சிந்திப்பீர்

முகநூலில்  நண்பரின் பதிவு இது நன்றி நண்பரே 

தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் இந்தியாவில் விடுமுறை இனிதே நிறைவு பெற்றது , காலத்தின் மாற்றம் கலாச்சாரத்தின் அசுரமாற்றம் என்று இந்த முறை கொஞ்சம் அதிகமாக மிரட்டபட்டுள்ளேன் என்பதே நிதர்சனமான உண்மை.
அனுபவங்கள் அனைத்தையும் ஒவ்வொரு சம்பவமாக பகிர ஆசைபடுகிறேன் விருப்பம் இருப்பின் தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி ...

சம்பவம் 1.

"கைப்பேசி அலைக்கற்றையில் கரைந்த தாய்மை"

இடம் : ஆண்டாள் வீதி திருச்சி

நாள் : பரபரப்பில்லாத விடுமுறை நாள்

நேரம் : அவசரம் இல்லாத மாலை நேரம்

ஆண்டாள் வீதி ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தேநீர் கடையில் நின்று தேநீர் அருந்திக்கொண்டு இருந்தேன் அவ்வழியே நடந்து செல்பவர்களை கவனித்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த பாதசாரிகள் கூட்டத்தின் நடுவே 55 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் மேனி வியர்க்க கையில் 1 .1/2 வயது குழந்தையுடன் சோர்ந்த முகத்துடன் மிகவும் களைப்புடன் கடந்து சென்று கொண்டு இருந்தார்.

அந்த குழந்தையை சுமக்கும் அளவு தெம்பு அவர் உடலில் இல்லை என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது , இருப்பினும் அந்த குழந்தையின் மேல் அவர் வைத்திருக்கும் பாசமும் குலுங்கி தள்ளாடி நடக்கும் பட்டியை பார்த்து சிரித்துகொன்டே பயணிக்கும் அந்த குழந்தையின் சிரிப்பும் அந்த சாலையை கடக்க அவருக்கு அவருள் ஒரு இனம் புரியாத உத்வேகத்தை தந்துகொண்டிருந்தது.

சற்றே அந்த அம்மையாரின் நிலை புரிந்தது , குழந்தையை பனிக்காலத்தில் வெளியே கொண்டுவருபவர்களிடம் இருக்கவேண்டிய இருக்ககூடிய எந்த பொருட்களும் அவரிடம் காணப்படவில்லை .

கண்கள் அக்குழந்தையின் தாய் மிகஅருகில் இருக்ககூடும் என்ற நம்பிகையுடன் தேடத்தொடங்கியது , குழந்தையின் முன்னே சரியாக 30 அடி இடைவெளியில் 24 -25 மதிக்க தக்க ஒரு இளம் தாய் கண்ணில் தென்பட்டார்.

தோளில் அவர் உடைக்கு ஏற்றாற்போல் ஒரு சிறிய அழகிய கைபை அதில் அந்த குழந்தைக்கு வேண்டிய பொருட்கள் இருக்குமா என்பது அவருக்குமட்டுமே வெளிச்சம் .

கையில் கைப்பேசி இணைப்பில் யாரோ இருக்க அன்ன நடை போட்டு கடந்து சென்றார்

"நீ பெற்ற குழந்தையை சுமக்க உனக்கு என்ன சிரமம்
உன்னை சுமந்து உன்மேல் வைத்த பாசத்திற்காக
உன் குழந்தையையும் உன் தாய்தான் சுமக்க வேண்டுமா?..."

இதை படிக்கும் சகோதரிகளே சிந்திப்பீர்

நன்றி

இவன்

பிரின்ஸ்

முகநூலில்  நண்பரின் பதிவு இது நன்றி நண்பரே 

lalitha iyer and venketesh iyer message

நிகழும் நந்தன வருடம் மார்கழி மாதம் 28 ம் தேதி அதாவது (12/01/2013) சனிகிழமை மாலை 6.30 PM அளவில் எங்கள் தாயார் சிவலோக ப்ராப்தி அடைந்தார் .தசாஸ்து 21/01/2013 திங்கட்கிழமை எங்களது க்ரஹதில் நடைபெருகின்றது .

அட்ரஸ் :--- 28,swati society , இப்படிக்கு
28,swati society , ந.சேகர் கிரிஜா RAM NIVAS , ந.ரமேஷ் ஹேமா
DHANKAWADI ந.ஷங்கர் சுஜாதா
ந.வெங்கடேஷ் லலிதா
சரஸ்வதி முரளி .
லக்ஷ்மி கணேசன்
9822022209
9822015857
9822612711

செவ்வாய், 15 ஜனவரி, 2013

இனிமையான நேரம்

Photo
ஆன்மிக பெரியவர் அய்யா குழந்தை சாமி அவர்களுடன்  நான், மற்றும் சுசீந்திரன் பின்னல் இருப்பது நேதாஜி அண்ணன்  இனிமையான நேரம் 

சனி, 12 ஜனவரி, 2013

MAHA AVATHAR BABAJI

maha avathar babaji

Babaji