புதன், 16 ஜூன், 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு வெல்லட்டும்
தமிழ் வளரட்டும் வாழட்டும்

புதன், 19 மே, 2010


அபிராமியின் பிறந்த நாள்

வெள்ளி, 26 மார்ச், 2010

காலாவதியான மருந்து விற்ற மனிதாபிமானம் அற்ற பாவி பிடிபட்டான்
அரசு என்ன செய்ய போகிறது

வியாழன், 25 பிப்ரவரி, 2010

birthday cake

ஹரிஹரன் பிறந்தநாள் கேக்கின்
புகைப்படம்

புதன், 24 பிப்ரவரி, 2010

உன் எதிரி எறும்பாக இருந்தாலும்
 அவனை   யானையாக கருது


செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இரண்டு வால் பல்லி. அல்லது
ரெட்டை வால் பல்லி 
என்னை படைத்த கடவுளர்கள் 
என் அன்னையும் தந்தையும்  .

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எங்கள் குழந்தைகள்
B.S.சங்கர் மாதவன்
J.ஹரிஹரன்
S.அபி

பள்ளிக்கூடம் செல்லும்போது எனது நோக்கியா 4500
எடுத்த நிழற்படம்.

இதை பார்க்கும்போது எனக்கு எனது பள்ளி வாழ்கை நினைவுக்கு வருகின்றது .

திங்கள், 8 பிப்ரவரி, 2010

தாத்தா
எனக்கு சொன்ன 
அறிவுரை!

இறைவன் ஒரு மனிதனுக்கு
செல்வ வளத்தை கொடுக்கும்போது 
கூடவே ஆணவத்தையும் 
கொடுக்கின்றான் 
வறுமையை கொடுக்கும்போது 
நேர்மையை கொடுக்கின்றான் 
கொடுத்த பிறகு
இறைவன் பார்க்கின்றான்
ஆணவம் அதிகரித்தால் செல்வத்தை  
எடுத்து விடுகின்றான்
நேர்மை அதிகரித்தால் 
வறுமையை எடுத்து விடுகின்றான் 


ஆகவே வளம் வரும்போது நேர்மை வரவேண்டும்.
.
எது என்  தாத்தா மொழி மட்டுமல்ல
இதுவே வாழ்க்கை தத்துவம்.

கடந்த 19.1.2010 அன்று விண்ணுலகம் 
சென்ற எனது  தாத்தாவுக்கு 
இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் 
என் இதய அஞ்சலி செலுத்துகிறேன் .. 
அகததின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் இன்றய கால கட்டத்தில்
அகத்தின் அசுத்தங்களை சாமர்த்தியமாக மறைத்து வாழ மனிதன் கற்றுக்கொண்டானே 
பரிணாம வளர்ச்சியில் இதுவும் ஓர் அங்கமா? 

திங்கள், 1 பிப்ரவரி, 2010


கடனில்லாது இருத்தலே 
சிறந்த சேமிப்பு.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

தமிழ் புத்தாண்டு 
திருவள்ளுவர் ஆண்டு 2041


பொங்கலோ பொங்கல்
சங்கரன் பொங்கல்
பட்டி பலுக
பால் பானை பொங்க
பொங்கலோ பொங்கல் !


இன்னபமும் துன்பமும் வெளியில் இல்லை

திங்கள், 4 ஜனவரி, 2010

தத்துவம்


 
ஆரோக்யமே இளமை .


கடன் இல்லாமல் இருத்தலே செல்வம் .


இன்று நான்  படித்த செய்தி இது.