thatha moli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thatha moli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 பிப்ரவரி, 2010

தாத்தா
எனக்கு சொன்ன 
அறிவுரை!

இறைவன் ஒரு மனிதனுக்கு
செல்வ வளத்தை கொடுக்கும்போது 
கூடவே ஆணவத்தையும் 
கொடுக்கின்றான் 
வறுமையை கொடுக்கும்போது 
நேர்மையை கொடுக்கின்றான் 
கொடுத்த பிறகு
இறைவன் பார்க்கின்றான்
ஆணவம் அதிகரித்தால் செல்வத்தை  
எடுத்து விடுகின்றான்
நேர்மை அதிகரித்தால் 
வறுமையை எடுத்து விடுகின்றான் 


ஆகவே வளம் வரும்போது நேர்மை வரவேண்டும்.
.
எது என்  தாத்தா மொழி மட்டுமல்ல
இதுவே வாழ்க்கை தத்துவம்.

கடந்த 19.1.2010 அன்று விண்ணுலகம் 
சென்ற எனது  தாத்தாவுக்கு 
இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் 
என் இதய அஞ்சலி செலுத்துகிறேன் ..