புதன், 18 மே, 2011

யோசித்து பாருங்கள்

சாராய விற்பனையில் சாதனை படைத்த தி மு க அரசு 

குடிகாரர்களின் விட்டிலுல்லோர் சாபத்தால் சாம்பலானது 

பதிய அரசாவது சாராய விற்பனையை முறைபடுத்தி

விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும் 

மதுக்கடைகளை உடனடியாக ஊரின் வெளியில் மாற்றிட வேண்டும்

சாராய விற்பனையில் இதே  முறை  இந்த  ஆட்சியிலும் தொடர்ந்தால்

ஐந்து   ஆண்டுகள் கழித்து

அ தி மு க அரசும்  சாபத்திற்கு  ஆளாகும்  என்பதில்  ஐய்யமில்லை 

தயவு  செய்து யோசித்து பாருங்கள் ஆட்சியாளர்களே .!!!!

உங்கள் அன்பு நண்பன் சே. பா. சபரிராஜ் .

1 கருத்து:

  1. குடி குடியைதான் கெடுக்கும் . அரசை அல்ல .
    அவர்கள் குடிப்பதை குறைத்து விட்டால் அரசு இயந்திரத்திற்கு வருவாய் அல்லவா குறைந்து போகும் .(ஓய்... சபரிராஜ் இதையெல்லாமா பப்ளிக்ல போட்டு ஓடைப்பீர் . நீங்க அப்புறமா அரசை எதிர்த்து போராடுங்கள் கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு மது தயாரித்து அரசுக்கு விற்பனை செயும் உரிமம் பெறவாய்ப்புள்ளது). போங்கைய்யா பொழப்பபாக்க.....

    பதிலளிநீக்கு