உண்மையிலேயே மதுரை மாவட்ட ஆட்சி தலைவராக திரு சகாயம் வந்தபிறகு மதுரை மாவட்டத்தில் லஞ்சம் குறைந்திருக்கிறது என்பது உண்மை இவரைப்போல் மற்றவர்களும் உண்மையாக பணி செய்தால் நிச்சயமாக நமது நாடு வல்லரசாக மாறும் என்பது சந்தேகம் இல்லை. அவரது தூய்மையான பணி சிறக்க வாழ்த்துகிறோம் 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக