வெள்ளி, 16 மார்ச், 2012

மனித உரிமைகளை மீறி மாபெரும் போர் குற்றம் செய்த இலங்கை அரசுக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்துள்ள  தீர்மானத்தினை ஆதரிக்க சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவோம் இணையங்களில் பிரச்சாரம் செய்வோம் நண்பர்களே.


தமிழனாக பிறந்த ஒவ்வொருவும் இந்த நேரத்தில் இதையாவது செய்வோம் நண்பர்களே. 


மனித தன்மையுள்ள எல்லோரும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தினை ஆதரிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக