வெள்ளி, 30 மார்ச், 2012

ஷீரடி சாய் பாபா மகிமை

ஷீரடி சாய் பாபா மகிமை

கடந்த வாரம் எனது நண்பரும் அன்பு சகோதருமான ராஜபாண்டியன் அவர்கள் சாய் பாபா கோவில் பிரசாதம் என்று ஒரு அப்பம் அல்லது வட்ட வடிவ தோசை வடிவிலான ஒரு பிரசாதம் ஒன்றினை எனக்கு தந்தார்.


அந்த பிரசாதத்தினை எங்கள் வீட்டில்   ஒரு வாரம் பூஜைகள் செய்து வழிபட்டோம் அப்பிரசாதம் அதே அளவுக்கு இரண்டாக இன்று மாறிவிட்டது .


அதன் மேல் பகுதியில் துளசி இலை, செம்பருத்தி பூ , மற்றும் பாபவினுடைய காலடி தடம் தெரிந்தது மிகவும் ஆச்சரியம் ஆகவும் மெய்சிலிர்க்கும் விதமாகவும் இருக்கிறது.


இந்த விஞ்ஞான உலகில் மெய்ஞானம் இது போன்ற ஆச்சர்யங்கள்  மூலமாக தன்னுடைய நிலைப்பாட்டினை நிரூபிக்கின்றது .


இறைவன் மிகப்பெரியவன் ,
பரலோகத்தில் இருக்கும் பரம பிதா எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும்.


நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக