சமீபத்தில் நண்பர்களோடு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் திருச்சி அருகில் உள்ள திருபட்டுரில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் சென்றோம் அந்த கோவில் வெளி வளாகத்தில் பழைய கோவில் ஓன்று உள்ளது அதன் சுற்று பாதையில் ஒரு ஓரமாக ஒரு புற்று போன்ற ஒன்று தென்பட்டது அதை புகைப்படம் எடுத்தேன் வரிசையாக எடுத்த படங்களை கணினி வழியாக பார்த்த பொது அதிசயமாக இருந்தது
ஒரு முனிவர் தவக்கோலத்தில் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றத்தினை பார்த்து அதிசைதோம் நண்பர்கள் அனைவரும்
நீங்களும் பாருங்கள் முடிந்தால் அருகில் இல்லவர்கள் சென்று தரிசித்து வாருங்கள்
நலம் உண்டாகட்டும்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக